நேயர் விருப்பம்
Thursday, March 15, 2012
Monday, February 20, 2012
Monday, November 29, 2010
பின்னனி பாடகி திருமதி ஜென்சி அவர்களோடு நான் சில நிமிடம்

பின்னனி பாடகி திருமதி ஜென்சி அவர்களோடு நான் சில நிமிடம் ஜரேப்பியத்தமிழ் வானொலியில் என்இசையின்மடியில் நிகழ்சிக்காக அவரை நான்பேட்டி கண்டேன். நீங்களும் கேட்டுமகிழ இங்கே அழுத்தவும்.http:rahini--nikalchsi-etrபின்னனி பாடகி திருமதி ஜென்சி அவர்களோடு நான் சில நிமிடம்
Tuesday, October 19, 2010

சென்ற வெள்ளிகிழமை பாடகி ஜென்சி அவர்களோடு தொலைபேசியில்.. உரையாடிய நினைவலைகளையும் அவர்பாடிய பாடகளும் உலாவந்தது ஜரோப்பிய தமிழ்வானொலியில் என் இசைமடியின் நிகழ்ச்சியில் கொடுத்துள்ளேன்..கேட்டுமகிழஇங்கே அழுத்தவும்.
|
Monday, August 30, 2010
Wednesday, August 11, 2010
|
ஐரோப்பிய வானொலியில் கோவை நேயர் பூக்கடை மணி அவர்களின் பாடல் தொகுப்பை அலங்கரித்து வழங்கியவர் கொஞ்சும் குரல்யாளினி திருமதி. ராகினி பாஸ்கரன் அவர்கள்.
ஐரோப்பிய வானொலியில் கோவை நேயர் பூக்கடை மணி அவர்களின் பாடல் தொகுப்பை அலங்கரித்து வழங்கியவர் கொஞ்சும் குரல்யாளினி திருமதி. ராகினி பாஸ்கரன் அவர்கள்.
இதோ அவரின் அபரிமிதமான அழகான இனிமையான கொஞ்சும் குரலில் மணி அவர்களின் குடும்பத்தார் விரும்பிய பாடல்களை தாய், மனைவி, சகோதரர்கள், சகோதரிகள், தன் கோவை வானொலி நண்பர்கள் மற்றும் தனக்கு ப்ரியமான கோவை வானொலி அறிவிப்பாளர்களூக்கும் பொருத்தமாக பாடல்களை தெரிவு செய்து தொகுப்பை அனுபவித்து ரசித்து வழங்கியிருக்கிறார். மணி அவர்களின் தீவிர வானொலி ரசிகதன்மைக்கு
கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் இது. இந்த வாய்ப்பை அவருக்கு வழங்கி ஐரோப்பிய வானொலி நேயர்களின் உள்ளங்களில் உலாவரவழைத்த உன்னதமான உதவியை வழங்கியிருக்கிறார் அறிவிப்பாளின் ராகினி அவர்கள். எனது இனிய நண்பர் மணி அவர்களின் சார்பாக ஐரோப்பிய வானொலி உரிமையாளர் ரவீந்திரன் அவர்களூக்கும் அறிவிப்பாளினி ராகினி அவர்களூக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நிகழ்ச்சியை
அவருக்கு அனுப்பி அவரின் அன்பு மடலையும் வாங்கி ஐரோப்பிய வானொலிக்கு அனுப்பிவைக்கிறேன். எனது நன்பர் பூக்கடை மணி அவர்களின் இந்த இனிமையான சந்தோசமான நிகழ்ச்சியை பாசப்பறவைகளின் நேயர்களாகிய உங்களீடம் பகிர்ந்து கொள்வதில் நானும் மகிழ்ச்சிடைகிறேன்.
பூக்கடை மணி அவர்களின் தேன்சுவை தெரிவு பாடல் தொகுப்பு பதிவிறக்கம் இங்கே
பாடல் பட்டியல் மற்றும் விரும்பியவர்கள்.
1.யார் அந்த நிலவு என்ற பாடலை விரும்பி கேட்டவர் மனைவி ஜெயந்தி
2.சின்னப்பயலே சின்னப்பயலே என்ற பாடலை தன் மகன் சுர்ஜித்க்காக
3.நிலாவே வா என்ற பாடலை தன் மகன் சுர்யாவுக்காக
4.நானாக நானில்லை தாயே என்ற பாடலை தன் தாய் பானுமதிக்காக
5.அம்மா என்று அழைக்காத என்ற பாடலை தன் சகோதரர்கள் ரவி, ஆனந்த் ஆகியோருக்காக
6.பாட்டும் நானே பாவமும் நானே என்ற பாடலை தன் சகோதரர் பாஸ்கரனுக்காக
7.நீயே எனக்கு என்றும் என்ற பாடலை என்ற பாடலை தன் சகோதரர் பாலகிருஷ்னன அவர்களுக்காக.
8.பொண்ணு ஒன்று கண்டேன் என்ற பாடலை தன் சகோதரி சாந்தி அவர்களூக்காக
9.இயற்க்கை என்னும் இளையகன்னி என்ற பாடலை தன் நண்பர் எனக்காக (கோவை ரவி) அவர்களூக்காக
10.ஆலயமாகும் மங்கை மனது என்ற பாடலை தன் நண்பர் திருப்பூரில் இருந்து மோகனசுந்தரம் அவர்களுக்காக
11.பனிவிழும் மலர் வனம்.என்ற பாடலை தன் நண்பர்கள் மற்றும் அறிவிப்பாளர்கள் திருப்புர் அகிலா விஜயகுமார், திருப்புர் ஆனந்தராஜ், கணபதி எஸ். பாலசந்தர், தொண்டாமுத்துர்ர் ரவி, சந்த்ரு, சந்தீப், சாரதா, தேவகி, ஸ்ரீவித்யா மற்றும் சசிக்குமார் ஆகியோருக்காகவும்.
Monday, July 26, 2010
Subscribe to:
Posts (Atom)