Monday, November 29, 2010

பின்னனி பாடகி திருமதி ஜென்சி அவர்களோடு நான் சில நிமிடம்


பின்னனி பாடகி திருமதி ஜென்சி அவர்களோடு நான் சில நிமிடம் ஜரேப்பியத்தமிழ் வானொலியில் என்இசையின்மடியில் நிகழ்சிக்காக அவரை நான்பேட்டி கண்டேன். நீங்களும் கேட்டுமகிழ இங்கே அழுத்தவும்.http:rahini--nikalchsi-etrபின்னனி பாடகி திருமதி ஜென்சி அவர்களோடு நான் சில நிமிடம்

Tuesday, October 19, 2010


சென்ற வெள்ளிகிழமை பாடகி ஜென்சி அவர்களோடு தொலைபேசியில்.. உரையாடிய நினைவலைகளையும் அவர்பாடிய பாடகளும் உலாவந்தது ஜரோப்பிய தமிழ்வானொலியில் என் இசைமடியின் நிகழ்ச்சியில் கொடுத்துள்ளேன்..கேட்டுமகிழஇங்கே அழுத்தவும்.

Get this widget | Track details | eSnips Social DNA

Wednesday, August 11, 2010

Get this widget Track details eSnips Social DNA


ஐரோப்பிய வானொலியில் கோவை நேயர் பூக்கடை மணி அவர்களின் பாடல் தொகுப்பை அலங்கரித்து வழங்கியவர் கொஞ்சும் குரல்யாளினி திருமதி. ராகினி பாஸ்கரன் அவர்கள்.



ஐரோப்பிய வானொலியில் கோவை நேயர் பூக்கடை மணி அவர்களின் பாடல் தொகுப்பை அலங்கரித்து வழங்கியவர் கொஞ்சும் குரல்யாளினி திருமதி. ராகினி பாஸ்கரன் அவர்கள்.
இதோ அவரின் அபரிமிதமான அழகான இனிமையான கொஞ்சும் குரலில் மணி அவர்களின் குடும்பத்தார் விரும்பிய பாடல்களை தாய், மனைவி, சகோதரர்கள், சகோதரிகள், தன் கோவை வானொலி நண்பர்கள் மற்றும் தனக்கு ப்ரியமான கோவை வானொலி அறிவிப்பாளர்களூக்கும் பொருத்தமாக பாடல்களை தெரிவு செய்து தொகுப்பை அனுபவித்து ரசித்து வழங்கியிருக்கிறார். மணி அவர்களின் தீவிர வானொலி ரசிகதன்மைக்கு
கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் இது. இந்த வாய்ப்பை அவருக்கு வழங்கி ஐரோப்பிய வானொலி நேயர்களின் உள்ளங்களில் உலாவரவழைத்த உன்னதமான உதவியை வழங்கியிருக்கிறார் அறிவிப்பாளின் ராகினி அவர்கள். எனது இனிய நண்பர் மணி அவர்களின் சார்பாக ஐரோப்பிய வானொலி உரிமையாளர் ரவீந்திரன் அவர்களூக்கும் அறிவிப்பாளினி ராகினி அவர்களூக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நிகழ்ச்சியை
அவருக்கு அனுப்பி அவரின் அன்பு மடலையும் வாங்கி ஐரோப்பிய வானொலிக்கு அனுப்பிவைக்கிறேன். எனது நன்பர் பூக்கடை மணி அவர்களின் இந்த இனிமையான சந்தோசமான நிகழ்ச்சியை பாசப்பறவைகளின் நேயர்களாகிய உங்களீடம் பகிர்ந்து கொள்வதில் நானும் மகிழ்ச்சிடைகிறேன்.

பூக்கடை மணி அவர்களின் தேன்சுவை தெரிவு பாடல் தொகுப்பு பதிவிறக்கம் இங்கே

பாடல் பட்டியல் மற்றும் விரும்பியவர்கள்.

1.யார் அந்த நிலவு என்ற பாடலை விரும்பி கேட்டவர் மனைவி ஜெயந்தி
2.சின்னப்பயலே சின்னப்பயலே என்ற பாடலை தன் மகன் சுர்ஜித்க்காக
3.நிலாவே வா என்ற பாடலை தன் மகன் சுர்யாவுக்காக
4.நானாக நானில்லை தாயே என்ற பாடலை தன் தாய் பானுமதிக்காக
5.அம்மா என்று அழைக்காத என்ற பாடலை தன் சகோதரர்கள் ரவி, ஆனந்த் ஆகியோருக்காக
6.பாட்டும் நானே பாவமும் நானே என்ற பாடலை தன் சகோதரர் பாஸ்கரனுக்காக
7.நீயே எனக்கு என்றும் என்ற பாடலை என்ற பாடலை தன் சகோதரர் பாலகிருஷ்னன அவர்களுக்காக.
8.பொண்ணு ஒன்று கண்டேன் என்ற பாடலை தன் சகோதரி சாந்தி அவர்களூக்காக
9.இயற்க்கை என்னும் இளையகன்னி என்ற பாடலை தன் நண்பர் எனக்காக (கோவை ரவி) அவர்களூக்காக
10.ஆலயமாகும் மங்கை மனது என்ற பாடலை தன் நண்பர் திருப்பூரில் இருந்து மோகனசுந்தரம் அவர்களுக்காக
11.பனிவிழும் மலர் வனம்.என்ற பாடலை தன் நண்பர்கள் மற்றும் அறிவிப்பாளர்கள் திருப்புர் அகிலா விஜயகுமார், திருப்புர் ஆனந்தராஜ், கணபதி எஸ். பாலசந்தர், தொண்டாமுத்துர்ர் ரவி, சந்த்ரு, சந்தீப், சாரதா, தேவகி, ஸ்ரீவித்யா மற்றும் சசிக்குமார் ஆகியோருக்காகவும்.

Tuesday, July 6, 2010

Get this widget Track details eSnips Social DNA





முதல் பாடலை விரும்பி கேட்பவர்
திரைப்பட பாடலாசிரியர் கல்ஜான் குமார் சென்னையில் இருந்து
எங்கிருந்தோ வந்தாள் படத்தில் -- ஒரே பாடல் என்னை ..

கோவை நகரில் இருந்து ஜெகதீசன் விரும்பி கேட்ட பாடல்
படித்தால் மட்டும் போதுமா படத்தில் இருந்து பொண் ஒன்று கண்டோன் பெண் அங்கு இல்லை..

இடுத்த பாடலை விரும் பி கேட்டவர் பகவதி அவர்கள்பகவதி அவர்கள்
படம் குமரிப்பெண். பாடல் நீயே சொல்லு..என்ற பாடல்

சென்னையில் இருந்த சிறீனிவாஸ் அவர்கள்.விரும்பி கேட்ட பாடல்
புதிய பறவை படத்தில் இருந்து உன்னை ஒன் று கேட்பேன்..

காற்றலையில் அடுத்து வரும் கானம் பிரியமான தோழி படத்தில் இருந்து
ரோஜாக்களே..நம் நெஞ்சில்..

விரும்பி கேட்டவர் சிங்கப்பூரில் இருந்து சுஜா அவர்கள்

கொளரி அவர்கள் விரும்பி கேட்டவர் ராஜாவின் பார்வையில்இருந்து அம்மன்கோவில்எல்லாமே

சிங்கப்பூரில் இருந்து சுரேஸ் அவர்கள் விரும்பி கேட்டவர்.
றெனி குண்டா படத்தில் இருந்து மழை பெய்யும் போதும்.. என்ற பாடல்

நிகழ்சிiயை தொகுத்து தருபவர் ராகினி பாஸ்கர்.
அம்மா கண்ணு சும்மா..சொல்லு ஆசையில்லையோ..

சசிகலா குடும்பம் விரும்பி கேட்ட பாடல்
தேன்பூவே..பூவோ.. வா:.. என்பாடல்.

சென்னையில் இருந்து சிவா..என அழைக்கப்படும்..சிவகுமார் என்பவர்
படம் சிவா--பாடல: இரு விழியின்வழியே நீயா வந்து போவது...

நிகழ்ச்சியை நிறைவு செய்யும் நேயர் உதயா அவர்கள்.
படம். வெள்ளை ரோஜா..படத்தில்இருந்து..ஓமானே..மானே.. என்ற பாடல்

நன்றி நேயர்களே



Tuesday, May 11, 2010

நேயர் யாவருக்கும் அன்பான அறிவிப்பு

என் நிகழ்ச்சி மாற்றம் செய்யப்பட்டுள்ளது தினம் தோறும் மதியம் 12 மணியில் இருந்து 1 மணிவரை

30. நிமிடம் அதிகரித்துள்ளது உன்மையில் எனக்கு கிடைத்த வரம் இது.எனி உங்கள் உள்ளத்தை தொடும் பாடல்களை இனைக்கவும் 13 பாடல்கள் உலாவரும் வானொலி அறிவிப்பாளர்.
அன்புடன் ராகினி பாஸ்கரன்
Get this widget | Track details | eSnips Social DNA



நேயர்நேரம் 25 6 10


முதல் பாடல் ஆயிரம் ரூபாய் படத்தில்
பார்த்தாலும் பார்த்தேன்... என்றபடலை விரும்பி கேட்டவர்
ஜெர்மனியில் இருந்து பகவதி அவர்கள்.

2--ஆதே கண்கள் படத்தில் இருந்து பி சுசிலா வின் குரலில்
வா..அருகில்வா.. என்ற பாடலை விரும்பி கேட்டவர்.
ஏ.கே ஆர் அவர்கள் சென்னையில்இருந்து.

3--சிவாஜி படத்தில் இருந்து சாகானா சாரல் தூவுதோ.. என்ற பாடலை விரும்பி கேட்டவர்.
சுவிஸ்சர்லாந்தில் இருந்து சகானா..அவர்கள்.

4--அழகிய தமிழ் மகன் படத்தில் இருந்து.
கேலாமல் கையிலே வந்தாலே.. என் ற பாடலை விரும்பி கேட்டவர். சிங்கப்பூரில் இருந்து சுரேஸ் அவர்கள்.

5-கால் ஓவியம் படத்தில் இருந்து எஸ் .பி பாலா படும்பாடல் பூவில் வண்டு ..என்ற பாடலை விரும்பி கேட்டவர். கேவை பூக்கடை மணி அவர்கள்

6-மண்ணுக்குள்வைரம் படத்தில் இருந்து பொங்கியதோ காதல் வெள்ளம்.. என்றபாடலை விரும்பி கேட்டவர் ஜெர்மணியில் இருந்து உதயா அவர்கள்.

7-நிகழ்சியை தொகுத்து வளங்குபவர் கவிதைக்குயில் ராகினி பாஸ்கரன்.ஜெர்மனியில் செந்தேன் மலரே.... என்றபாடல் உங்கள் செவிக்கு விருந்தாக.

ஒரு ஊரில் ஒரு ராஜ குமரி படத்தில் கண்மணி காதல் வாழ வேண்டும் என்ற பாடலை விரும்பி கேட்டவர் அமெரிக்காவில் இருந்து சுபா அவர்கள்.

எல்லாமே என்ராசாதான் என்ற படத்தில் இருந்து அழகான மஞ்சல் புறா என்ற பாடலை விரும்பி கே;டவர் ஜெர்மனியில் இருந்து கொளரி அவர்கள்.

நெஞ்சத்தை கிள்ளாதே படத்தில் இருந்து பருவமே..புதிய பாடல் பாடு.. என்ற பாடலை விரும்பி கேட்டவர் திரைப்பட பாடலாசிரியர் கல்ஜான் குமார் சென்னையில் இருந்து.

நன்றி நேயர்களே மீண்டும் சந்திப்போம்!



neeyar neeram 14--610.mp3

Get this widget | Track details | eSnips Social DNA

Tuesday, March 23, 2010

Get this widget | Track details | eSnips Social DNA

அன்பான நேயர்களுக்கு
இந்த நிகழ்ச்சியில் அறிவிக்கப்படும் இணையமுகவரி பிழையாக உள்ளது
அதனால் உங்கள் கருத்துக்ளை இதற்கு அனுப்பவும்.show12@etr.fm

11.5.10

1)ஸ்ரீ வித்யா


நாடகம் எல்லாம் - மதுரை வீரன் (டி.எம்.எஸ், ஜிக்கி)

2)சாரதா

இரவும் நிலவும் - கர்ணன் (டி.எம்.எஸ். பி.சுசீலா)
என்னம் முதன் - பூம்புகார் (TMS JANAKI0

3) தேவகி

தென்னங்கீற்று - பதை தெரியுது பார் (pbs)
மயக்கமாஅ கலக்கமா - சுமை தாங்கி (pbs)

4)ராஜா

உன்னை அறிந்தால் - வேட்டை காரன் (tms)
ஆறு மனமே ஆறு - ஆண்டவன் கட்டளை (tms)

சிங்கப்பூரில் இருந்து சுரேஸ் விரும்பி கேட்ட பாடல்
நீங்கள் கேட்டவை திரையில் இருந்து
ஜேசுதாஸ்

பாடல் : சோலை இளங்குயிலே
படம் : அண்ணனுக்கு ஜே

பாடலை விரும்பி கேட்பவர்: அபி என்கிற அபிராமி , சுவிட்சர்லாந்து


கானவுகானும் வாழ்கை யாவும்...
5) SA ஆனந்தா

செந்தமிழ் தேன் - மாலையிட்ட மங்கை (TRM)
பொன்னெழில் - கலங்கரை விளக்கம் (TMS, PS)

6) சசிகுமார்

காதலின் பொன்வீதியில் - பூக்காரி (tms, sj)
மாலைப் பொழுதின் - பாக்கியலட்சுமி (ps)
கொஞ்ச நேரம் - சிரித்து வாழ வேண்டும் (tms)

7) சந்துரு

நான் மலரோடு - இருவல்லவர்கள் (tms)
ஒரு தாய் வயிற்றில் - உரிமைக்குரல் (tms)

8) மீனாட்சி

சந்திரோதயம் ஒரு - சந்திரதோயம்
மலர்கள் நனைந்தன - இதயக்கமலம் (ps)

9) சந்தீப்

சந்திர பிறை - கிழக்கும் மேக்கும் (vj)

Monday, March 15, 2010

அன்பு உள்ளங்கள் யாவருக்கும் எனது வானொலி நிகழ்ச்சியான இசையின் மடியில் நிகழ்ச்சியை தினம் தோறும் ஜரோப்பிய தமிழ் வானொலியில் ஜெர்மன் நேரம் மதியம் 12 மணியில் இருந்து1வரைகேட்டுமகிழ இங்கே செல்லுங்கள். http://www.etr24.eu/live.html உங்களுக்கு விருப்பமான பாடல்களை உங்கள் பெயரோடு எழுதி எனக்கு அனுப்பவேண்டிய முகவரி kavithaikuyil@gmail.com அனுப்பினால் நிகழ்ச்சியில் இணைத்துக்கொள்வேன்இல்லை எஸ் எம்எஸ் மூலம் அனுப்பவேண்டிய இலக்கம்-(0049)015225831756or 015253308778


உங்கள் அன்பான கருத்துக்களையும் எழுதி அனுப்புங்கள்.


new
ஜரோப்பிய தமிழ் வானொலியில்http://www.etr24.eu/live.html

இந்த நிகழ்சி வாரம் தோறும் செவ்வாய்கிழமைகளில் ஜெர்மன் நேரம்மதியம் 12..மணி முதல் 1வரைஇந்தியா நேரம் மலை 3.30 க்கு கேட்கலாம்.

என் நிகழ்ச்சி பற்றிய விபரம்"இசையின் மடியில் "நிகழ்ச்சியில் ஒவ்வொருவாரமும் ஒவ்வொரு விதமாக உலாவரும்.

திங்கள்-பாடல் இடம் பெற்ற படம் --கொண்ட விபரத்தோடு நிகழ்சி.
செவ்வாய் கிழமை -- தத்துவப்பாடல் நிகழ்ச்சிநேயர் விருப்பம்
புதன் - ஞாயிறு-கிழமைகளில் எனது கவிதையோடுகொஞ்சி விளையாடும் இசை உலா.
வியாளன். தத்துவம்- ராகம் அதாவது பாடல் என்ன ராகத்தில் இசையமைக்கப்பட்டது என்று உலாவரும்.
வெள்ளி -பக்தி மழை பொழியும் நேரம்.
சனிக்கிழமை ராகத்தைபற்றிய விபரங்களோடு இந்த ராகத்தில் உருவாகிய எழு படல்கள் கொண்ட நிகழ்ச்சி
நன்றி.
Get this widget | Track details | eSnips Social DNA
இன்றைய நேயர்கள் பாகம் 2
இவர்களின் பெயரை எழுத்துவடிவில் இன்று தரமுடியவில்லை நேரம் இல்லாததால்
மன்னிப்போடு பின்பு தருகின்றேன்

Get this widget | Track details | eSnips Social DNA



1. திருப்பூர்இ தண்ணீர் பந்தல் அகிலா விஜயகுமாரின் விருப்பமான பாடகி
காலஞ்சென்ற திருமதி.எஸ்.வரலட்சுமி அவர்கள் பாடிய பாடல்

தென்றல் வந்து வீசாதோ - சிவகங்கை சீமை. எஸ்.வரலட்சுமி, டி.எஸ்.பகவதி

2. சேலம்இ காசக்காரனூர் திரு.ராஜ்குமார் அவர்கள் வேண்டி விரும்பி கேட்ட பாடல்.

போய் வா மகனே போய் வா- கர்ணன் - சூலமங்கலம், ராஜலட்சுமி

3. திருப்பூர்இ பி.ஆர்.மோஹன சுந்தரம் அவர்களின் மனதை கவர்ந்த பாடல்.

பூ மாலை நீயே - பராசக்தி - டி.எஸ்.பகவதி

4.கோவை செல்வபுரம் செயத் ரசூல் வேண்டி விரும்பி கேட்ட பாடல்

காதல் கனிரசமே - மங்கையர் கரசி - பி.யூ.சின்னப்பா

5.கோவை கணபதி வி.எஸ்.பால்சந்திரன் அவர்கள் மனதை கொள்ளை கொண்ட பாடல்

நம்பினார் கெடுவதில்லை - நாலு வேலி நிலம்

6.கோவை பூக்கடை மணி அவர்கள் மனம் கவர்ந்த பாடல்

மந்திரி குமாரி படத்தில் இருந்து வாரா..ய் நீ..வாரா..ய் என்ற பாடல்

7.கோவை வரதராஜபுரம் மணிமேகலைஇதிருப்பூர் மாலதிம் மற்றும் காந்திமாநகர்
கௌசல்யா எழிழரசன் அவர்களின் உள்ளம் கவர்ந்த பாடல்
சிங்கார கண்ணே - வீரபாண்டிய கட்ட பொம்மன் - எஸ்.வரலட்சுமி

8.சிங்கப்பூரில் இருந்து சுரேஸ் கேட்ட பாடல்.
வோலைக்காரி திரையில் இருந்து..இன்னமம் பாரமுகம் ஏனம்மா....

9. சென்னையில் இருந்து சிவகுமார் கேட்ட பாடல்
தீருநீலகண்டர் திரையில் இருந்து..
தீனகருணாகரனே..நடராஜா..

10.தீருப்பெரும் தூர் நகரில் இருந்து கோவிந்தராஜன் கேட்ட பாடல்
மிசியம்மா படத்தில் இருந்து பிருந்தாவனமும் நந்தகுமாரும்..என்ற பாடல்.

11.சென்னையில் இருந்து சறோஜா சீனிவாசன் கேட:ட பாடல் உலகம் பலவிதம் திரையில் இருந்து.
ஆசைகனவே நீ..வா.. என்ற பாடல்.


Get this widget | Track details | eSnips Social DNA

இன்றைய நேயர்கள் இவர்கள்.

முதல் பாடலை விரும்பி கேட்டவர்

தண்ணீர்பந்தல் திருப்பூர்அகிலா விஜயகுமார்.
படம் என்னதவம் செய்தேன்
பாடல்- ஏதோ ஒரு நதியில்....
பாடயவர்கள்- எஸ். பி.பி பி.சுசிலா.

இசையின் மடியில் நிகழ்சியில் அடுத்த பாடலை விரும்பி கேட்டவர்.
வரதராஜபுரம்.கீதா நாராயணன்
படம்.அவள்.
பாடல் - கீதா..ஒருநாள் பழகும்...
பாடியவர். எஸ்:பி.பி பி.சுசிலா.

ராமணாதன் ரமணாதபுரத்தில் இருந்து விரும்பி கேட்டபாடல்
படம் காலங்களில் அவள் வசந்தம்.
பாடல் முதல் முதல் வரும் சுகம்.....
பாடியவர்கள். எஸ். பி.பி பி.சுசிலா.

அடுத்தபாடல் காற்றலையில் மிதந்து வரும்போது உங்கள் மனதில் உற்சாகம்.பொங்கி வழியும்
காரணம் என்ன படியது யார் எங்கள் எஸ். பி.பி யோடு எஸ் ஜானகி

அடுத்த பாடலை விரும்பி கேட்டவர்.பூக்கடை மணி
படம் எங்கம்மா சபதம்.
பாடல் -அன்பு மேகமே இங்கு ஓடிவா..
பாடியவர்கள்.-எஸ். பி.பி பி.சுசிலா

காற்றலையில் உங்கள் உள்ளதை அள்ளிசெல்ல உலாவரும் பாடலை விரும்பி கேட்டவர்.
கோவை ரவி அவர்கள்.

என்காதலி யார் என்று கேட்கின்றார்கள். எஸ் பி.பி கே ஜே ஜேசுதாஸ்

இன்றைய நிகழ்சியை நிறைவு செய்யும் பாடலை கேட்கின்றார்.
பட்டேலஇ றோடு கோவையில் இருந்து ஆத்மாஸ் ஆனந்த்
படம் திக்கு தெரியாத காட்டில்
பாடல்..கேட்டதெல்லாம் நான்தருவேன்....

பாடியவர்கள். எஸ். பி.பி பி.சுசிலா.
விடைபெறுகின்றார்
ராகினி பாஸ்கரன் ஜேர்மனியில் இருந்து

நன்றி அன்பு நேயர்களே


16.3 10.
-----

Get this widget | Track details | eSnips Social DNA



----------------------------
இன்றைய நேயர்

விருப்பத்தில் முதல் பாடலை விரும்பி கேட்கும் நேயர்
சென்னையில் இருந்து விசாலம் அம்மா
படம் மதுரை வீரன்
பாடல் ஆடல் கனீரோ

அடுத்த பாடலை கேட்கும் நேயர் திரைப்பட இயக்குனர் பாடலாசிரியர் கல்யாண்ஜி.

படம் எங்கிருந்தோ வந்தாள்
பாடல் ஒரேபாடல் என்னை அழைக்கும்...

அடுத்தபாடலை விரும்பும் நேயர்.
குவைற் நாட்டில் இருந்து ராணி மணோகர்
"வீட்டுக்கு ஒருபிள்ளை" படத்தில் இருந்து கேள்வி கேட்கும் நேரம் அல்லா...என்ற பாடலை.

அடுத்த பாடலை விரும்பி கேட்கும் நேயர் அதாவது பாலுஜி அவரின் தீவிர ரசிகர் கோவை ரவி. அவர்கள் தனது நண்பர்களோடு கேட்கும் பாடல் பெண்ணின் வாழ்க்கை படத்தில் இருந்து
ஜனகன் பொண்மானே.. என்றபாடல்

படம் வண்ண வண்ண பூக்கள்.
பாடல் கண்ணம்மா..காதல் எனும்..
விரும்பி கேட்ட நேயர் அமெரிக்காவில் இருந்து பாலமுருகன்.

அடுத்தபாடலை கேட்கும் நேயர் ஜெர்மனியில் இருந்து மேரி அவர்கள்.படம் கிழக்கே போகும் றயில்
பாடல் கோவில் மணி ஓசை தன்னை...

படம் -படித்தால் மட்டும் போதுமா.
பாடல் -நல்லவன் எனக்கு நானே..
விரும்பி கேட்டவர் காஞ்சிபுரம் ராஜகோபாலன்

மீண்டும் வருவேன்
நன்றி நேயர்களே.

Tuesday, March 9, 2010

Get this widget | Track details | eSnips Social DNA



ஜரோப்பிய தமிழ் வானொலின்
நிகழ்ச்சியான இசையின் மடியில் நிகழ்ச்சியில்இன்றைய நேயர்கள் இவர்கள்.
தொகுத்து வளங்குபவர் அறிவிப்பாளர் கவிதைக்குயில் ராகினி பாஸ்கரன்.


முதல் நேயர்--நாகப்பட்டினம் பாலாஜி இமாலாதித்தன்.
படம் இந்திரா
பாடல் தொடத்தொட ...
பாடியவர்கள்-எஸ் பி.பி சித்திரா.


அடுத்த பாடலை விரும்பிக்கேட்டவர் திருநெல்வேலியை சேர்ந்த பாப்புலர் சுந்தர்.
படம்- வண்டிச்சோலை சின்னராசு
பாடல் -சித்திர நிலவு..
பாடியவர்கள் -ஜெயச்சந்திரன் சுஜாத்தா.

குவைற் நாட்டில் இருந்து பாண்டியன் விரும்பி கேட்ட பாடல்.
படம்.காதலன்.

பாடல் என்னவளே அடி என்னவளே..
இசை ஏ ஆர் ரகுமான்.

சென்னையில் இருந்து ஜீவ பாண்டியன் கேட்ட பாடல்.
உழவன் படத்தில் இருந்து
பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ.... என்றபாடல்.

அடுத்தபாடலை விரும்பி கேட்டவர்.அபுதாபியில் இருந்து. கார்த்திக்
படம்- மேமாதம்
பாடல் - மின்னலே நீ வந்ததேனடி...

நன்றி நேயர்களே!!!!

Monday, March 8, 2010

நேயர் விருப்பம் 9.3.10

1-முதல் பாடலை விரும்பி கேட்கும் நேயர்
சிங்கப்பூரில் இருந்து சுரேஸ்

கிழிப்பேச்சுகேட்கவா படத்தில் இருந்து
அன்பே..வா.. அருகிலே
2-
சென்னையில் இருந்து பாலமுரளி கேட்டபாடல்
நூல்வேலி படத்திலிருந்து-மொளனத்தில் விளையாடும் மனச்சாட்சியே...
3-சென்னையில் இருந்து கேட்டவர் விசாலம் அம்மா.
படம் அம்பிகாபதி பாடல் சிந்தனை செய்மனமே..
4--அடுத்தபாடலை விரும்பி கேட்டவர். சென்னையில் இருந்து புஸ்பராகவ்.
படம் புதியவாழ்கை-பாடல் பேசுமனமே..பேசு.

சென்iனையில் இருந்து அடுத்தபாடலை கேட்கின்றார்.
சிவா என அழைக்கப்படும் சிவகுமார்.
படம் உரிமை. பாடல் மலரே நலமா..?

அடுத்தபாடலை ரசிப்பவர்
அமெரிக்காவில் இருந்து சுபா

தனது இரண்டு குழந்தைகளுக்கா
கண்ணுக்குமை எழுது படத்தில் குரல் கொடுக்கின்றார் ஜானகி அவர்கள்.

நன்றி நேயர்களே!!!




Get this widget
Track details
eSnips Social DNA