Monday, March 15, 2010

16.3 10.
-----

Get this widget | Track details | eSnips Social DNA



----------------------------
இன்றைய நேயர்

விருப்பத்தில் முதல் பாடலை விரும்பி கேட்கும் நேயர்
சென்னையில் இருந்து விசாலம் அம்மா
படம் மதுரை வீரன்
பாடல் ஆடல் கனீரோ

அடுத்த பாடலை கேட்கும் நேயர் திரைப்பட இயக்குனர் பாடலாசிரியர் கல்யாண்ஜி.

படம் எங்கிருந்தோ வந்தாள்
பாடல் ஒரேபாடல் என்னை அழைக்கும்...

அடுத்தபாடலை விரும்பும் நேயர்.
குவைற் நாட்டில் இருந்து ராணி மணோகர்
"வீட்டுக்கு ஒருபிள்ளை" படத்தில் இருந்து கேள்வி கேட்கும் நேரம் அல்லா...என்ற பாடலை.

அடுத்த பாடலை விரும்பி கேட்கும் நேயர் அதாவது பாலுஜி அவரின் தீவிர ரசிகர் கோவை ரவி. அவர்கள் தனது நண்பர்களோடு கேட்கும் பாடல் பெண்ணின் வாழ்க்கை படத்தில் இருந்து
ஜனகன் பொண்மானே.. என்றபாடல்

படம் வண்ண வண்ண பூக்கள்.
பாடல் கண்ணம்மா..காதல் எனும்..
விரும்பி கேட்ட நேயர் அமெரிக்காவில் இருந்து பாலமுருகன்.

அடுத்தபாடலை கேட்கும் நேயர் ஜெர்மனியில் இருந்து மேரி அவர்கள்.படம் கிழக்கே போகும் றயில்
பாடல் கோவில் மணி ஓசை தன்னை...

படம் -படித்தால் மட்டும் போதுமா.
பாடல் -நல்லவன் எனக்கு நானே..
விரும்பி கேட்டவர் காஞ்சிபுரம் ராஜகோபாலன்

மீண்டும் வருவேன்
நன்றி நேயர்களே.

6 comments:

  1. மிக்க நன்றி ராகினி மேடம்.

    ReplyDelete
  2. மிக்க நன்றி ravee

    ReplyDelete
  3. அருமையான நிகழ்ச்சி. அறிமுகப்படுத்திய கோவை ரவி அவர்களுக்கு நன்றி!
    'குங்குமம்' படத்தின் 'மயக்கம் எனது தாயகம்' பாடலை ஒளிபரப்ப முடியுமா?

    ReplyDelete
  4. கண்டிப்பா தருவேன்
    ஜீவா

    ReplyDelete
  5. Thanks for the good site Ravee sir. Rahini madam, I need this song.. Thalaiyai kuniyum thamarai from oru odai nadhiyagirathu.

    I would like to dedicate this song to Covai Ravee sir and Covai SPB fans.

    ReplyDelete
  6. கண்டிப்பா தருவேன்

    ReplyDelete